Archive for the ‘எதிரொலியின் ஆடுகளம்’ Category

ஐ.சி.சி சாம்பியன் கிண்ணம் ஆஸி. வசம்

1517தென்னாபிரிக்காவில் நடைபெற்று வந்த ஐ.சி.சி சாம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் நியுசிலாந்து அணியை 06 விக்கட்டுகளால் தோற்கடித்து கிண்ணத்தை அவுஸ்திரேலியா அணி கைப்பற்றியது.

தென்னாபிரிக்கா சென்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் Continue reading

Advertisements

ஐ.சி.சி விருது வழங்கல் 2009

 

 
 
 
 
 

சிறந்த நடுவா் ஹலீம் டார்

சிறந்த நடுவா் ஹலீம் டார்

Dar is Umpire of the Year Continue reading

இந்தியா அணி தொடரிலிருந்து விலகியது

ஐ.சி.சி சாம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்தியா அணி வெளியேறியது.

நேற்று நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான குழு ஏ இற்கான போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றதை அடுத்தே இந்தியா அணி தொடரிலிருந்து வெளியேறியது.10000

இலங்கை அணியின் எதிர்பார்ப்பு சிதறிப்போனது

ஐ.சி.சி சாம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு நேற்றைய தினம் இலங்கை அணிக்கு அற்றுப்போனது. Sri Lanka New Zealand Cricket

Continue reading

இங்கிலாந்தை நம்பி இருக்கும் இலங்கை

ஐ.சி.சி சாம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிக்கு இலங்கை அணி  செல்ல வேண்டுமாயின் இன்று நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றாக  வேண்டும். 

எனினும் மழை இலங்கை அணிக்கு எதிரியாக அமைந்து விடும் போல் தெரிகிறது.

ஏற்கனவே குழு ஏ இல் இருந்து பாக்கிஸ்தான் அணியும், குழு பி இல் இருந்து இங்கிலாந்து அணியும் அரையிறுதிக்கு தெரிவாகியுள்ளது.  Continue reading

பாக்கிஸ்தான் வெள்ள பிரார்த்திக்கும் இந்தியா

ஐ.சி.சி சாம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிக்கு இந்தியா செல்ல வேண்டுமாயின் கட்டாயம் பாக்கிஸ்தான் அணி அவுஸ்திரேலியா அணியை வெற்றி கொள்ள வேண்டும்.

இந்த நிலையிலேயே இந்திய ரசிகா்கள் பாக் அணிக்கு ஆதரவளிக்க வேண்டி துார்பாக்கிய நிலையில் இருக்கின்றனா். 111111என்ன சோதனையடா இது.  

இலங்கை தொடர் வெற்றி

                      New Zealand in Sri Lanka Test Series – 2nd Test

                      Sri Lanka v New Zealand

                      Sri Lanka won by 96 runs