Archive for the ‘எதிரொலியின் ஆக்கங்கள்’ Category

5000 யானைகள் இடமின்றி மேலதிகமாக வாழ்கின்றன என்ன செய்வது

 DSC01535இலங்கையில் தற் போது யானைகளுக்கும் மனிதர்க ளுக்குமிடையில் பாரிய முரண்பாடு நிலவி வருகிறது. மனிதர்கள் பயிரி டும் நிலங்களை யானைகள் நாசம் செய்வதும் , யானைகள் வசிக்கும் பிரதேசங்களில் மனிதர்கள் சென்று வசிப்பிடங்களை அமைப்பதும் இம் முரண்பாடுகள் உருப்பெற முக்கிய காரணங்களாகும்.  Continue reading

Advertisements

தண்டவாளத்தில் திண்டாட்டம்

 “எங்களுக்கு பிறக்கின்ற குழந்தைகள் கூட எங்களது பேச்சைக்கேட்டதை விட ரயில்செல்லும் சத்தத்தைத்தான் அதிகம் கேட்கின்றது. குழந்தைகளை ரயிலின் ஆபத்திலிருந்து பாதுகாப்பதிலே எங்களது பொழுது; கழிகின்றது.” இக்குரலோசையானது கொழும்பு கொட்டாவ ரயில் பாதையோரம் வசித்து வரும் 48 வயதையுடைய சீதாவின் குரலோசையாகும் . Continue reading

சிப்பிக்குள் வாழ்க்கை

     சிப்பிக்குள் வாழ்க்கை

இன்றைய நவீன உலகில் வித விதமான கட்டிடங்கள் வித்தியாசமான அலங்காரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. அலங்காரங்கள் உருப்பெற இயற்கை சுண்ணாம்பின் பயன்பாடு அளப்பெரியதே. ஆழ அழகான வடிவமைப்புக்கள், விசித்திரமான வர்ணங்கள் உருப்பெற தன்னை இயைபாக்கம் செய்து கொள்ளும் திறன் சுண்ணாம்பிற்கு உண்டு. சுண்ணாம்பு இன்றேல் கட்டிடங்களின் வடிவமைப்பு வெறும் அலங்கேபலமாகவே இருக்கும் என்பதில் ஜயம் கொள்ள தேவையில்லை. உண்மையில் உலகில் இருக்கும் அனை;த்து கட்டிடங்களுக்கும் சுண்ணாம்பு பயன்படுத்தப்பட வேண்டும் எனின், அதன் உற்பத்தியின் அளவை கணக்கிட்டு முடிக்கவே முடியாது.a (1)

இலங்கையைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் முருகை கற்பாறைகளை உடைத்தே சுண்ணாம்பு பெறப்பட்டது. இதனால் நாட்டிற்கு தேவையான சுண்ணாம்பினை, சுண்ணாம்பு ஆலைகள் தாராளமாக விநியோகித்தன. Continue reading