பதிவர் தொகுப்புகள்

விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக ஜெனரல் சரத் பொன்சேகா நியமனம்

விளையாட்டு அமைச்சின் புதிய செயலாளராக ஜெனரல் சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிளது. இதே வேளை, இது வரை அப்பதவியில் இருந்த எஸ். லியனகம ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சா்வதேச வா்த்தக அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகா

ஜெனரல் சரத் பொன்சேகா

எனினும் இவ்விடயம் தொடா்பாக தனக்கு எவ்வித தகவலும் கிடைக்கப்பெற வில்லை என விளையாட்டுத்துறை அமைச்சா் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

Advertisements

ஐ.சி.சி சாம்பியன் கிண்ணம் ஆஸி. வசம்

1517தென்னாபிரிக்காவில் நடைபெற்று வந்த ஐ.சி.சி சாம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் நியுசிலாந்து அணியை 06 விக்கட்டுகளால் தோற்கடித்து கிண்ணத்தை அவுஸ்திரேலியா அணி கைப்பற்றியது.

தென்னாபிரிக்கா சென்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் Continue reading

ஐ.சி.சி விருது வழங்கல் 2009

 

 
 
 
 
 

சிறந்த நடுவா் ஹலீம் டார்

சிறந்த நடுவா் ஹலீம் டார்

Dar is Umpire of the Year Continue reading

5000 யானைகள் இடமின்றி மேலதிகமாக வாழ்கின்றன என்ன செய்வது

 DSC01535இலங்கையில் தற் போது யானைகளுக்கும் மனிதர்க ளுக்குமிடையில் பாரிய முரண்பாடு நிலவி வருகிறது. மனிதர்கள் பயிரி டும் நிலங்களை யானைகள் நாசம் செய்வதும் , யானைகள் வசிக்கும் பிரதேசங்களில் மனிதர்கள் சென்று வசிப்பிடங்களை அமைப்பதும் இம் முரண்பாடுகள் உருப்பெற முக்கிய காரணங்களாகும்.  Continue reading

இந்தியா அணி தொடரிலிருந்து விலகியது

ஐ.சி.சி சாம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்தியா அணி வெளியேறியது.

நேற்று நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான குழு ஏ இற்கான போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றதை அடுத்தே இந்தியா அணி தொடரிலிருந்து வெளியேறியது.10000

தண்டவாளத்தில் திண்டாட்டம்

 “எங்களுக்கு பிறக்கின்ற குழந்தைகள் கூட எங்களது பேச்சைக்கேட்டதை விட ரயில்செல்லும் சத்தத்தைத்தான் அதிகம் கேட்கின்றது. குழந்தைகளை ரயிலின் ஆபத்திலிருந்து பாதுகாப்பதிலே எங்களது பொழுது; கழிகின்றது.” இக்குரலோசையானது கொழும்பு கொட்டாவ ரயில் பாதையோரம் வசித்து வரும் 48 வயதையுடைய சீதாவின் குரலோசையாகும் . Continue reading

நிஐம் பத்திரிகையின் முதல் பிரசவம்

IMG_0032நிஐம் பத்திரிகையின் முன் பக்க தோற்றம்

 

 

 

 

 

 

 

Continue reading