ஐ.சி.சி சாம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்தியா அணி வெளியேறியது.
நேற்று நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான குழு ஏ இற்கான போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றதை அடுத்தே இந்தியா அணி தொடரிலிருந்து வெளியேறியது.
Advertisements