விளையாட்டு அமைச்சின் புதிய செயலாளராக ஜெனரல் சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிளது. இதே வேளை, இது வரை அப்பதவியில் இருந்த எஸ். லியனகம ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சா்வதேச வா்த்தக அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகா
எனினும் இவ்விடயம் தொடா்பாக தனக்கு எவ்வித தகவலும் கிடைக்கப்பெற வில்லை என விளையாட்டுத்துறை அமைச்சா் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
